அன்பு சித்தர் பன்ணிரெண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி,

குருமகாசந்நிதானம், ஞாலகுருசித்தர், அரசயோகிக்  கருவூறார்

                                                              குருவணக்கம்

ஓம்குருவேஅனைத்திற்கும் விழியாக இருக்கின்றார்!
ஓம்குருவேஅனைத்திற்கும்  வழியாக இருக்கின்றார்!
ஓம்குருவேஅனைத்திற்கும்  வழிகாட்டியாக இருக்கின்றார்!
ஓம்குருவேஅனைத்திற்கும்  வழித்துணையாக இருக்கின்றார்!
ஓம்குருவேஅனைத்திற்கும்  வழிப்பயனாக இருக்கின்றார்!
ஓம் குருவே எல்லமாகட்டும்! எல்லாமே  குருவாகட்டும்!



Comments