சித்தர்கள் போற்றும் சத்திகாயந்திரி  மந்திரம்
தலைவனுக்குள் தன்னை நிறுத்தித்  திரம்(வலிமை)
                   பெற்றிடுவதற்காக  ஓதும்
                அருளுறு   காயந்திரி மந்திரம்
ஓம் சத்தியே,   காத்தாயி,அயனாய வித்தின்   மகவே!
வாலையே !கன்னியே!  குமரியே! நங்கையே!தீயென மலர்ந்திடு.
தீயே, உன்னோடு  தூர்த்திடுபிறச்சினையாவும்,
தாயே, என்னோடு  உயிரினப் பயீரினக்   காப்பு  வழங்கிடு!
இதனை 108 முறை ஓதவேண்டும்.


Comments