ஓரே இடத்தில் நூற்றிஎட்டு திருப்பதிகளையும் தரிசிக்க  சித்தர்கள்

உருவாக்கிய அருட்கோட்டம்.

இன்றையதினம் திருமாலுக்குரிய திருவோணம் நட்சத்திரம்

திருமாலுக்குரிய மந்திரம்

ஓம் அரிஅறனே! ஓம் அரிஅறனே! ஓம் அரிஅறனே! ஓம் அரிஅறனே!

ஓம் அரிஅறனே!

திருவடி வாழ்க! திருவடி வாழ்க! திருவடி வாழ்க!   திருவடி வாழ்க!

திருவடி வாழ்க!

இந்தமந்திரத்தை  குறைந்தைது 108 முறை  கூறவேண்டும்

தாங்கள் நினைத்தகாரியம்  நிறைவேறும்.

இது  சித்தர் அரசயோகிக்கருவூறாரின்  குருவாணை!

ஓம்குருவாழ்க குருவேதுணை  குருவே எல்லாம்.


Comments