இன்று சஷ்டி
முருகனுக்குரிய நாள்
பதிணென்சித்தர்கள் அருளிய முருகவணக்கம்

அண்டபேரண்டம், பேரண்டம்,  அண்டம், பிண்டம் வந்த சிவம்
கொண்டமலைகள்,  ஓகம், மோகம், போகம் பயந்த செல்வம்!
தென்னிமயம், தென்கங்கம், தென்யமுனம்,தென்பிறம்மபுத்திரம்,
தென்இந்தம்   வளர்ந்தவீரம்!
முருகம், வள்ளியம், தெய்வானையம்  சேர்ந்த குகம்!
கந்தவடிவேலம், கடம்பழகம்!
மயிலும், சேவலும்,வேலும்,  மறியும், மீனும்,
பதினெண்படைவீடும், போதமான குருநாதம்!
முருகம்! முருகம்! முருகம்! முருகம்! முருகம்! முருகம்! 
கந்தம்! கந்தம்! கந்தம்! கந்தம்! கந்தம்! கந்தம்! 
 கடம்பழகம்!கடம்பழகம்!கடம்பழகம்!
கடம்பழகம்!கடம்பழகம்!கடம்பழகம்!
குகம்!குகம்!குகம்!குகம்!குகம்!குகம்!
வேலம்!வேலம்!வேலம்!வேலம்!வேலம்!
சரவனபவம்! சரவனபவம்! சரவனபவம்! 
சரவனபவம்!சரவனபவம்!சரவனபவம்!
நாமேயாகுக! நாமாகுக! நமகா!
நலமாகுக! நலமாகுக நலமாகுக
முருகவணக்கம்!முருகவணக்கம்!முருகவணக்கம்!

சிசுவாகிய- பாலனை,தீ-பசிஎனும்தீயைவளர்த்து

சஷ்டியில் வணங்கினால் தீராதவினைஎல்லாம்
தீர்ந்து  விலகிஓடும்.
சித்தர் அரசயோகிக்  கருவூறாரீன் ஏடுகளில்இருந்து
அருளப்பெற்றது, இதனைக் குறைந்தைதது பதினெட்டு
அல்லது நாற்பத்திஎட்டு முறை ஓதவேண்டும்.

   





Comments